Arabian Nights Stories In Tamil Pdf
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம்.
அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித் திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக் காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதை அற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும்.One Thousand and One Nights is a collection of Middle Eastern and South Asian stories and folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars.
Krishna Stories In Tamil
The stories proceed from this original tale; some are framed within other tales, while others begin and end of their own accord.And we are glad to bring such a great collection of folks in Tamil.About the app,The app is a best android reader application in Tamil; you can see the Tamil texts appearing crystal clear with your android mobiles. Below are the features of this app,1. Layout (Day, Night, Sepia and Modern) - Reading Modes2. Bookmarks (Create, Edit and Open)4.
Arabian Nights List Of Stories
Swipe Left, Right to turn pages5. Full Screen Reading6. Last Read Page can be opened directly from home screenPlease do rate the app and leave your valuable comments, we would be happy to hear from you all to improve this.